GLOSSARY
Supplementary Estimates
Where the Government has expenditures which are not included in the Budget, it would have to ask Parliament for additional funds. The requirements are drawn up and presented by the Government to Parliament as supplementary estimates. The supplementary estimates are similar in form to the main estimates, detailing the amount and purpose for which the extra money is required. After the supplementary estimates have been considered by Parliament it is passed in the form of a Supplementary Supply or Final Supply Bill. (See also Budget and Estimates of Expenditure) Art 148 of the CRS.
Anggaran Tambahan
Jika Pemerintah memerlukan perbelanjaan yang tidak termasuk dalam Belanjawan, kelulusan Parlimen harus dipinta bagi mendapatkan dana tambahan. Keperluan dana itu dirumuskan dan dikemukakan oleh Pemerintah kepada Parlimen sebagai anggaran perbelanjaan tambahan.
Anggaran tambahan serupa bentuknya dengan anggaran utama, iaitu memberikan perincian jumlah dan tujuan tambahan dana yang diperlukan. Setelah dipertimbangkan oleh Parlimen, anggaran tambahan diluluskan dalam bentuk Rang Undang-Undang Perbekalan Tambahan atau Rang Undang-Undang Perbekalan Akhir.
(Lihat juga Belanjawan dan Anggaran Perbelanjaan)
Perkara 148 Perlembagaan Republik Singapura.补充预算
如果政府要提高支出的总额,必须要求额外拨款。政府必须说明需要补充的资金数量和原因,并提交一份补充预算案。
补充预算和主体预算的形式类似,详细列明需要的额外开支数目和用途。补充预算将提交国会考虑,国会将表决通过该项补充拨款法案或最终的拨款法案。
(也见预算及开支预算)
新加坡共和国宪法第148条款。துணை மதிப்பீடுகள்
வரவு செலவுத் திட்டத்தில் சேர்க்கப்படாத செலவினங்கள் அரசாங்கத்திற்கு ஏற்பட்டிருந்தால், அது நாடாளுமன்றத்திடம் கூடுதல் நிதி கேட்க வேண்டும். அத்தேவைகள் பட்டியலிடப்பட்டு நாடாளுமன்றத்தில் அரசாங்கத்தால் துணை மதிப்பீடுகள் என தாக்கல் செய்யப்படும். துணை மதிப்பீடுகள் மூல மதிப்பீடுகளின் அமைப்புமுறையை ஒத்திருக்கும், கூடுதல் பணத்தின் தொகையும் அது தேவைப்படுவதற்கான காரணமும் விவரிக்கப்பட்டிருக்கும். நாடாளுமன்றத்தால் துணை மதிப்பீடுகள் பரிசீலனை செய்யப்பட்ட பிறகு, அது துணை சப்ளை அல்லது இறுதி சப்ளை மசோதா என்ற வடிவத்தைப் பெறும்.
(வரவு செலவுத் திட்டம் மற்றும் துணை மதிப்பீடுகளையும் பார்க்கவும்)
சிங்கப்பூர்க் குடியரசு அரசியலமைப்புச் சட்டம் 148